தேவ சந்நிதியில் ஓடி வந்தேனே
deva sannidhiyil odi vandhenae
தேவ சந்நிதியில் ஓடி வந்தேனே தேவ மகிமையால் நிரப்பிட வேண்டுமே -2 தேவ பிரசன்னமே பனியாய் இரங்குதே அவரின் சமூகமே மழையாய் பொழியுதே 2
பிரசன்னம் தேவ பிரசன்னம் நதியாய் பாயுதே பிரசன்னம் தேவ பிரசன்னம் வெள்ளமாய் புரளுதே -2
1. தாழ பணிகிறேன் ஆழம் காண்கிறேன் முழுமையாய் நனைகிறேன் நீந்தி மகிழ்கிறேன் -2
தேவ பிரசன்னமே பனியாய் இரங்குதே அவரின் சமூகமே மழையாய் பொழியுதே - 2
பிரசன்னம் தேவ பிரசன்னம் நதியாய் பாயுதே பிரசன்னம் தேவ பிரசன்னம் வெள்ளமாய் புரளுதே - 2