தேவ பிரசன்னம்
deva pirasannam
தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம் என் வாழ்வில் ஆனந்தமே
வாஞ்சையெல்லாம் ஏக்கமெல்லாம் மணவாளனின் பிரசன்னமே
நான் தனிமையில் நிற்கும் போது உம் பிரசன்னம் துணையானதே நான் சோர்புற்ற வேளைகளில் உம் பிரசன்னம் பெலனானதே
நான் கலங்கின காலங்களில் உம் பிரசன்னம் களிப்பானதே என் துக்கத்தின் நேரங்களில் உம் பிரசன்னம் பேரின்பமே