தேவ ஆசீர்வாதத்தோடே அடியாரை
deva aaseervaadhathodae adiyaarai
1. தேவ ஆசீர்வாதத்தோடே அடியாரை அனுப்பும் வார்த்தை என்னும் அப்பத்தாலே போஷித்து வளர்த்திடும்.
2. இப்போதும்மைத் தேடிவந்து மனதாரப் போற்றினோம் நித்திய வாழ்வினில் களித்து உம்மை வாழ்த்தித் தொழுவோம்.