தேவ ஆசீர்வாதம் எங்களுக்குத் தாரும்
deva aaseervaadham engalukkuth thaarum
1. தேவ ஆசீர்வாதம் எங்களுக்குத் தாரும் நாங்கள் வீடு செல்கின்றோம் எங்களோடு வாரும்.
2. பரிசுத்த ஆவி எங்களிடம் தங்கி நித்ய பாதை நடத்தம் நாங்கள் வழி நடப்போம்.
3. ஆமென் (3) யேசு கிறிஸ்து நாமத்தில் பிதா சுதன் ஆவிக்கும் மகிமையளிண்டாகட்டும்