அழுகையின் பள்ளத்தாக்கு
azhugaiyin pallathaakku
அழுகையின் பள்ளத்தாக்கிலே உருவ நடந்திடுவோம் மழையும் குளங்களை நிரப்பிடும் நீருற்றாய் மாற்றிடுவோம்
வல்லவர் இயேசு இயேசு இயேசு முன்னே செல்லுகிறார் வல்லவர் இயேசு இயேசு இயேசு தடைகள் அகற்றுகிறார்
தெற்கத்தி வெள்ளங்கள் திரும்பிடும் சிறைகள் மாறிவிடும் நுகங்கள் யாவும் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
அன்னாளின் கண்ணீரை கண்டவர் இந்நாளில் அற்புதம் செய்வார் ஆகா ன் அழுகுரல் கேட்டவரால் ஆகாத கா யம் உண்டோ
அழுதிட பெலனில்லா தாவீதின் அழுகையை கண்ட தேவன் துருத்தியில் கணக்கிட்டு ஊற்றினார் நிரப்பினார் வல்லமையால்
உன் தேவன் எங்கே என்பதால் கண்ணீர் என் உணவாகுதே என்னை தேற்றும் நேசரே எழுந்து யுத்தம் செய்யும்
பெருமூச்சை பார்க்கும் தேவன் நீர் பொறுமையாய் பதில் தருவீர் புலம்பலை களிப்பாய் மாற்றுவீர் கண்ணீரின் பலன் தருவீர்