அழியுதே தேசம் அழியுதே
azhiyudhae thesam azhiyudhae
அழியுதே… தேசம் அழியுதே மடியுதே... என் ஜனம் மடியுதே
1. பசியால் ஒரு பக்கம் அழியுதே பாவத்தால் மறுபக்கம் அழியுதே நான் பரிந்து பேசாத காரணத்தால் பாதாளம் நோக்கி தேசம் நடக்குதே
2. புயலால் ஒரு பக்கம் அழியுதே பூகம்பத்தால் மறுபக்கம் அழியுதே நான் திறப்பிலே நிற்காத காரணத்தால் தடுப்போர் இல்லாமல் போகுதே
3. சாபத்தால் ஒரு பக்கம் அழியுதே கோபத்தால் மறுபக்கம் அழியுதே நான் பரிந்து பேசாத காரணத்தால் பாதாளம் நோக்கி தேசம் நடக்குதே