அழைத்தீரே உம் சேவைக்கு
azhaitheerae um sevaikku
அழைத்தீரே உம் சேவைக்கு மகன(ளா)க என்னை அழைத்தீரே -2 அழைத்த நாள் முதல் இந்நாள் வரையிலும் கரத்த பிடித்து நடத்தி கூட்டி சென்றீரே-2
நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன் அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன் -2
எந்த ஒரு வேளையும் செய்வதற்கு தகுதியே இல்லை என்று தள்ளினார்களே-2 பரலோக வேளையை செய்வதற்கு என்னையும் பார்த்து ரசித்து என்னை அழைத்த இயேசுவே பார்த்து பார்த்து என்னை அழைத்த இயேசுவே-2
எத்தனை பேர் இந்த உலகிலே இருந்தது என் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே-2 எத்தனை ஆனந்தம் பரம ஆனந்தம் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் (பொக்கிஷம் )அல்லோ-2