அழகிய வாழ்க்கையை
azhagiya vaazhkkaiyai
அழகிய வாழ்க்கையை எனக்குத் தந்தீர் தேவ சாயலாய் மாற இரத்தம் சிந்தினீர்-2 அன்பு மகனாக்கினீர் உம் சித்தம் செய்ய வைத்தீர்-2
பல்லவி
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அன்பரின் சேவை செய்ய அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய்
ஆத்தும ஆதாயம் செய்திடுவேன் அன்பரின் பிரியம் பெற்றிடுவேன்-2 சோராமல் ஓடிடுவேன் அன்பரின் பாதம் சேர்வேன்-2
பல்லவி
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அன்பரின் சேவை செய்ய அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய்
ஆத்தும இரட்சகரை எனக்குத் தந்தீர் உம் சித்தம் செய்வதே பிரியம் என்றீர்-2 மணவாட்டியாய் நாம் மாறிடுவோம் பரலோக மகிமையில் மகிழ்ந்திடுவோம்-2