அழகிய கவிதை ஓன்று
azhagiya kavidhai ondru
அழகிய கவிதை ஓன்று உமக்காய் எழுதுகிறேன் வருடங்கள் போதாதே இப்பிறவி போதாதே
திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை - 2 சோதனையில் என்னை கைவிடுவதில்லை -2 உமக்கே ஆராதனை -3 ஒருவருக்கே ஆராதனை -3
தாயை போல் தேற்றி தந்தை போல் சுமந்து -2 கண்மணி போல் என்னை காத்து கொண்டீரே -2