அழகின் சிகரமே அந்தகேடு ஆனிரோ
azhagin sigaramae andhagedu aaniro
அழகின் சிகரமே அந்தகேடு ஆனிரோ கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ இனியும் உம்மை மறவேன் -8
1. கடைசிசொட்டு ரத்தமும் எனக்காக அல்லோ கடைசி சொட்டு நீர் துளியும் எனக்காக அல்லோ -2 உலகத்தின் பின்னே நடந்து சென்றேன் நேசர் இயேசுவை மறந்து சென்றேன் உலகத்தின் அன்பு கானல் நீரோ இயேசுவின் அன்பு என்றும் நிலையான அன்பு -2
2. எனக்காக தானே நீர் சிலுவையில் மரித்தீர் எனக்காக தானே நீர் ரத்தம் சிந்தினீர் -2 உருகியதே எனது உள்ளம் ஏசய்யா கடைசி சுவாசமும் எனக்காக ஏசய்யா தாங்க அடிகள் எனக்கா ஏனையா ஏன் இந்த பாடு அது எனக்காக தானோ -2
அழகின் சிகரமே அந்தகேட் ஆனிரோ கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ இனியும் உம்மை மறவேன் -8