அழகில் சிறந்தவர்
azhagil sirandhavar
அழகில் சிறந்தவர் மென்மையானவர் பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா-2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2
வானத்திலும் பூமியிலும் உம்மைப்போல் அழகு இல்லையே-2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2
உம் அழகினை சிலுவையிலே எனக்காக தியாகம் செய்திட்டீரே-2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2