அழகெல்லாம் நீங்க தானே
azhagellaam neenga thaanae
அழகெல்லாம் நீங்க தானே என் ஆசை மணவாளனே -2
வெண்மையும் சிவப்புமானவரே சாரோனின் ரோஜா நீரல்லவா -2
உமக்கு நிகரில்லையே உம்மைப் போல யாருமில்லை -2
சாரோனின் ரோஜா நீரல்லவா பள்ளத்தாக்கின் லீலி நீரல்லவா
என்னையும் மீட்டு கொண்டவரே இரட்சிப்பின் தேவன் நீரல்லவா
வெண்மையும் சிவப்புமானவரே விடி வெள்ளி நட்சத்திரம் நீரல்லவா