அழகழகா அழகழகா
azhagazhagaa azhagazhagaa
அழகழகா அழகழகா இது உனக்கு அழகழகா அழகழகா அழகழகா இது எல்லாம் உனக் அழகா
செல்போன் ல் மணி கணக்கா பேசுறியே இது அழகா இயேசு கிட்ட பேசணும்னா தூங்குறியே இது அழகா கண் இருந்தும் காணாம காது இருந்தும் கேளாம கோயில் மணி ஓசை கேட்டும் ஊர் சுத்துறியே இது அழகா
அம்மா அப்பா அட்வைஸ் வெறுக்குரியே இது அழகா Girlfriend, Boyfriend பேச்சு உனக்கு இனிக்குதப்பா காதல் கீதல் பண்ணாத நட்டத்துல போய்டுவா சம்பளம் மரணமடா போனுசு நரகமடா
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் யேசுவோடு நீ பேசு வேதம் வாசி வேதம் வாசி அதையே தினம் நீ சுவாசி மண் ஆசை பெண் ஆசை வேண்டாம் யா உலகாசை சிலுவைய சுமக்கணும் நீ பரலோகம் செல்லனும் நீ