அழகே உம்மை ஆராதிப்பேன்
azhagae ummai aaraadhippen
அழகே உம்மை ஆராதிப்பேன் உயிராய் உம்மை நான் நேசிப்பேன்-2 உயர்த்துவேன் உம்மையே நீர் சிறந்தவர் உம்மைப்போல் இல்லை மகிமையானவர்
உம்மை ஆராதிக்க பாரங்கள் பனிபோல் விலகுதே - உம்மை ஆராதிக்க சுமைகளும் சுகமாய் மாறுதே
இரும்பு தாழ்ப்பாழ்கள் முறியுதே வெண்கல கதவுகள் உடையுதே
உம்மை ஆராதிக்க கண்ணீரை கரங்கள் துடைக்குதே - உம்மை ஆராதிக்க மாராவும் மதுரமாகுதே