அழகே உமக்கு
azhagae umakku
அழகே உமக்கு ஆராதனை -2 உயிரே உமக்கு ஆராதனை உறவே உமக்கு ஆராதனை -2 ஆராதனை.. ஆராதனை....2
நித்தியரே ஆராதனை நிரந்திரமே ஆராதனை-2 நிம்மதியே ஆராதனை
ஆராதனை..... ஆராதனை....2
அற்புதரே ஆராதனை அதிசயமே ஆராதனை- 2 ஆருயிரே ஆராதனை ஆராதனை..... ஆராதனை....2
சமாதனரே ஆராதனை சாந்தமே ஆராதனை-2 சற்குருவே ஆராதனை ஆராதனை..... ஆராதனை....2