அழகே அழகே உம்மை எப்படி பாடுவேன்
azhagae azhagae ummai eppadi paaduven
அழகே அழகே... உம்மை எப்படி பாடுவேன்..... உயிரே உயிரே... எதை சொல்லி போற்றுவேன்.....
மண்ணுல கெடந்த என்ன மனுஷனா மாற்றிவிட்டீர்... குப்பையா கெடந்த என்ன கோபுரமா உயர்த்திவைத்திர்
(என்ன மறக்காத வெறுக்கத... தாயும் நீங்கதான்..... விட்டு விலகாத கைவிடாத தகப்பன் நீங்கதான்.... )
1. கெட்ட குமாரனை போல உம்மை விட்டு பிரிந்தவன் நான் உம் சித்தம் மறந்து உம்மை விட்டு தூரம் போனவன் நான்... 2 ஓடி வந்தவரே... என்னை தேடி வந்தவரே..... ஏற்றுக்கொண்டவரே.... என்னை சேர்த்துக் கொண்டவரே...2 உங்க மார்போடு அனைத்து என்ன முத்தமிடுபவரே...2
2. யாரும் நேசிக்காத கழுதை என் மேலே..... ஏன் இந்த பாசம் வைத்தீர்..... ஒன்னும் புரியல.... 2 விட்டுவிடுவீரோ... என்னை மறந்து போவீரோ....2 உமக்காக வேண்டுமென்று என்னை அழைத்தீரோ...