அழகே அழகே
azhagae azhagae
அழகே அழகே-3 உம்மைப்போல யாரும் இல்லையே -2
வாக்கில் நீர் வல்லவர் அறிவில் நீர் உயர்ந்தவர் அழகில் நீர் சிறந்தவர் உம்மைப்போல யாரும் இல்லையே -2
வர்ணிக்க வார்த்தை போதாதே வர்ணிக்க வார்த்தை இல்லையே -2
உங்க முகத்தை பார்க்கனும் உம்மை உற்று பார்க்கனும் உம் கண்களை கண்டு பிரமித்து போகனும் -2
என்னை கண்ட கண்கள் அது எப்போதும் நோக்கினது உந்தன் அழகில் வியந்து என்னை மறக்கனும்-2 -அழகே
இயேசுவே இயேசுவே இயேசுவே உம்மைப்போல யாரும் இல்லையே -2 யெஷுவா யெஷுவா யெஷுவா உம்மைப்போல யாரும் இல்லையே -2