அழகானவர் தூயவரே
azhagaanavar thooyavarae
அழகானவர் தூயவரே உயர்ந்தவரே என் அன்பே
ஆயிரங்களில் நீங்க அழகானவர் என் வாழ்வின் நேசர் நீரே சாரோனின் ரோஜாவும் பள்ளத்தாக்கின் புஷ்பமே உம்மை நான் அறிந்து கொண்டேன்
உங்களை பார்க்கணும் உம் பாசத்தில் மூழ்கணும் இது தான் என் ஆசை ஐயா உங்களை பார்க்கணும் உம் பாசத்தில் மூழ்கணும் இது தான் என் வாஞ்சை ஐயா
இயேசுவே என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லை இயேசுவே என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லையே