அழகானவர் அருமையானவர்
azhagaanavar arumaiyaanavar
அழகானவர் அருமையானவர் இனிமையானவர் - 2 மகிமையானவர் மீட்பரானவர் - 2 அவர் இயேசு இயேசு இயேசு - 2
1. சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் இராஜா என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலன் - 2 இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர் - 2 என்னுடையவர் என் ஆத்ம நேசரே
2. கன்மலையும் கோட்டையும் துணையுமானவர் ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமானவர் - 2 என்றென்றும் நடத்திடும் எந்தன் இராஜா - 2 என்னுடையவர் என் நேச கர்த்தரே
3. கல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார் - 2 பாசத்தின் எல்லைதான் இயேசு இராஜா - 2 என்னுடையவர் என் அன்பு இரட்சகர்
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm
A7
Gm F
A# C Dm
Dm F
A# C Am Dm
A# Gm Am
Gm A7
Dm F
A# C Am Dm
A# Gm Am
Gm A7
Dm F
A# C Am Dm
A# Gm Am
Gm A7