அய்யா வாங்க அம்மா
ayyaa vaanga ammaa
அய்யா வாங்க அம்மா வாங்க இயேசு நல்ல மேய்ப்பர் தானுங்க பாவத்தின் சம்பளம் மரணமென்று சொல்வாங்க பாவத்தை விட்டிடுங்க இரட்சிப்பை பெற்றிடுங்க
மீண்டும் பொறத்திருங்க ஆவியை பெற்றிடுங்க நீங்க மீண்டும் பொறந்ந்திடுங்க பரிசுத்த ஆவியை பெற்றிடுங்க _ அய்யா
பாவியை மீட்கவே இயேசு உலகத்தில் வந்தாருங்க நம் பாவத்திற்காக பலியாக தந்தாருங்க
அன்பு செலுத்துங்க சாட்சி கொடுத்துடுங்க (2) ஆத்தும ஆதாயம் எப்பவும் செய்திடுங்க _நீங்க (2)_அய்யா