அவர் வார்த்தையால் பயமில்லை - By His Word
avar vaarthaiyaal payamillai - By His Word
அவர் வார்த்தையால் பயமில்லை என்னிலே அவர் வார்த்தையால் அழிவில்லைமண்ணிலே அவர் வார்த்தையால் ஐஸ்வர்யம் வாழ்விலே அவர் வார்த்தையால் சுகம் என்றும் பூவிலே அவர்வார்த்தையால்ஜெயமாய்முன்னேறுவேன் அவர் வார்த்தையால் மீட்பைப் பெற்றேன் அவர் நாமத்தால் அவர் இரத்தத்தால்
By His Word I have no fearinme By His Word death cannotswallow me By His Word I have prosperity By His Word sickness cantdwellinme By His Word lkinvictory By is Word I ve been set free By His name By His blood