அவர் தழும்புகளால் நான் சுகமானேன்
avar thazhumbugalaal naan sugamaanen
அவர் தழும்புகளால் நான் சுகமானேன்-2 என் இயேசுவாலே நான் சுகம் பெற்றேன்-2
யெகோவா ராஃப்பா ராஃப்பா ராஃப்பா ராஃப்பா சுகமானேன் நான் சுகமானேன்-2
அல்லேலூயா அல்லேலூயா உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2 உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2
1. விடுதலை விடுதலை விடுதலையே இயேசுவின் நாமத்தில் விடுதலையே அவர் தழும்புகளால் வந்த விடுதலையே என் வாழ்வை மாற்றிய விடுதலையே -2
2. பன்னிரெண்டு வருஷ பாடுகளும் அவர் வஸ்திரம் தொட்டதும் ஓடியதே வேதனை யாவும் நீங்கியதே என் தேவன் நல்லவரே -2