அவர் சொல்லும் வழி செல்வேன்
avar sollum vazhi selven
1. அவர் சொல்லும் வழி செல்வேன்! அவரை நம்பக் கற்றுள்ளேன்! எனக்காக அறையுண்டார் ரூடவ்னக் கல்வாரி குருசில்.
ராப்பகலாய் நடத்துவார் வழி நெடுக நடத்துவார் யேசுவே என் ஆப்த நண்பர் கல்வாரியே என் ஞாபகம்.
2. அவர் கற்பனை என் ஆசை அவர் கரம் நடத்தட்டும்! தெய்வ சித்தம் எனக்கின்பம் திவ்ய குணம் கல்வாரியால்.
3. ஐயம் அச்சம் இல்லாமலே ஐயனை நோக்கி முன் செல்வேன் வானத்தில் காண்பேன் சீக்கிரம் கல்வாரி நேசர் யேசுவை.