அவர் பிறந்தது பெத்லேகம்
avar pirandhadhu pethlegam
அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர் அவர் வளர்ந்தது நாசரேத் ஊர் என்பர் அவர் பாடுபட்டது எருசலேம் என்பர் தன்னா தன்னை தன்னை தன்னை தன்னை தன்னை தன்னை – 5 அவர் தாயார் மரியம்மா, மரியம்மா, மரியம்மா தாளம் தும் தும் தும் தும் அவர் தந்தை யோசேப்பு, யோசேப்பு, யோசேப்பு தாளம் தும் தும் தும்