அவர் மாறாத தெய்வம் மாறாத
avar maaraadha theyvam maaraadha
அவர் மாறாத தெய்வம் மாறாத தெய்வம் நேற்றுமின்றும் என்றும் மாறுவதில்லை - 4 அவர் இயே அவர் இயேசு அவர் இயேசு என்றும் மாறுவது இல்லை -2
மனிதர்கள் மறந்து போய் விடலாம் மறவாமல் நேசிக்க ஒருவர் உண்டு -2 அவர் இயே அவர் இயேசு அவர் இயேசு என்றும் மாறுவது இல்லை -2
உறவுகள் பிரிந்து போய்விடலாம் பிரியாத நேசர் நமக்கு உண்டு -2 அவர் இயே அவர் இயேசு அவர் இயேசு என்றும் மாறுவது இல்லை -2
நிரந்தரம் இல்லாத உலகத்திலே நிரந்தரமானவர் நமக்கு உண்டு -2 அவர் இயே அவர் இயேசு அவர் இயேசு என்றும் நரந்தரமே -2