அவர் கிருபை என்னை
avar kirubai ennai
அவர் கிருபை என்னைத் தொடரும் அவர் தயவோ நம்மை நடத்தும் ஜீவனுள்ள நாளெல்லாம்
1.கர்த்தர் என் மேய்ப்பராய் இருப்பதால் தாழ்ச்சியும் இல்லை வீழ்ச்சியும் இல்லை என் தலையை எண்ணெயால் அபிஷேகிக்கிறார் நான் தாழ்ச்சியடைவதில்லை நான் வீழ்ச்சி அடைவதில்லை கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்
2.பயப்படாதே தேசமே கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார் உன் மதில்கள் என்றும் இடிக்கப்படுவதில்லை அவர் உன் நடுவிலே அவர் பக்கமே பயப்படாதே தேசமே-2
3.கலங்காதே கர்த்தரின் சபையே கன்மலையாம் கர்த்தர் இருக்கிறார் அவர் புயங்கள் பக்கபலமாய் இருக்கிறது நீ அசைக்கப்படுவதில்லை அசட்டைபண்ணப்படுவதில்லை கலங்காதே கர்த்தரின் சபையே-2
4.உலகம் அதனின் இச்சையும் நிச்சயமாய் ஒழிந்துபோகுமே தேவ பயமோ நம்மை நிரப்ப நாம் வீழ்ந்து போவதில்லை எதிலும் அமிழ்ந்து போவதில்லை உலகமும் இச்சையும் ஒழியுமே கர்த்தரின் சித்தமோ நிலைக்குமே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku