அவர் இங்கே இல்லை
avar ingae illai
அவர் இங்கே இல்லை இயேசு உயிர்த்தெழுந்தார் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் - 2 மரணமோ பாதளமோ தடுக்க முடியலையே- 2
வெற்றி சிறந்தார் உயிர்த்தெழுந்தார் உள்ளம் மகிழ்ந்து ஆராதிப்போம் - 2 உம் ஆவியால் நிரப்பிடுமே உம்மை நான் தரிசிக்கவே - 2
1.மரித்த சரீரம் மெல்லிய வஸ்திரம் உயிர்த்தெழுந்த மகிமையின் சரீரம் - 2 பூமி அதிர்ந்திட்டதே கல்லறை திறந்திட்டதே - 2
2.சாத்தானின் வித்திற்கு பகையை உண்டாக்கி தலையை நசுக்கினார் சிலுவையிலே - 2 மரண சாசனமே சிலுவையில் நிறைவானதே - 2