அவர் அற்புதர்
avar arpudhar
அவர் அற்புதர் என்றனரே (2) விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள் அவர் அற்புதர் என்றனரே (2)
அவர் அற்புதமானரே (2) அவர் மீட்டென்னை காத்தென்னை தாங்குகிறார் அவர் அற்புதமானரே (2)
அவர் அதிசயமானவரே (2) அவர் சிங்கத்தின் வாயை கட்டினாரே அவர் அதிசயமானவரே
அவர் அற்புத வைத்தியரே அவர் தழும்புகளால் குணமாக்கினாரே அவர் அற்புத வைத்தியரே