அசைவாடும் தெய்வம்
asaivaadum theyvam
அசைவாடும் தெய்வம் நீரே ஆவியானவரே வல்லமையாய் அசைவாடுமே எங்கள் மேல் அசைவாடுமே
மகிமை மகிமை மகிமை என் இயேசுவுக்கே மாட்சிமை மாட்சிமை மாட்சிமை என் இயேசுவுக்கே
கைகள் உயர்த்துகிறோம் மோசேயின் கைகள் போல எம் கைகள் உயர்த்துகிறோம்