அசைக்கப்படுவதில்லையே
asaikkappaduvadhillaiyae
அசைக்கப்படுவதில்லையே நானும் அசைக்கப்படுவதில்லையே கர்த்தருக்குள் இருப்பதாலே நானும் அசைக்கப்படுவதில்லையே
1. வியாதி வந்தாலும் துன்பம் வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே நிந்தனை பழிகள் நெருக்கம் வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே
2. ஆவியில் நிறைந்து சத்தியத்தில் நடந்தால் அசைக்கப்படுவதில்லையே தேவனின் சித்தம் செய்வதால் என்றும் அசைக்கப்படுவதில்லையே
3. மரணக்கண்ணிகள் எனக்கு வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே பரலோக ராஜ்ஜியம் இருப்பதினாலேயே அசைக்கப்படுவதில்லையே