அறுவடையோ மிகுதி
aruvadaiyo migudhi
அறுவடையோ மிகுதி வேலை ஆட்களோ குறைவு இயேசுவின் வல்லமை உண்டு எழும்பிடு எழும்பிடு இன்று
இந்த ஆண்டு அறுவடை ஆண்டு பரலோகம் மகிழ்ந்திடும் ஆண்டு இயேசு உன்னில் மகிமைப்படும் ஆண்டு
கண்ணீரோடு நீ விதைத்தால் கெம்பீரத்தோடு அறுப்பாய்
ஈசாக்கை போல நீ விதைத்தால் நூறு மடங்கு பலன் அறுப்பாய்
ஆவிக்கென்று நீ விதைத்தால் நித்தியஜீவனை அறுப்பாய்
இயேசுவை நம்பி விதைத்தால் ஆசீர்வாதங்களை அறுப்பாய்
வல்லமை - 3 தாருமே அபிஷேகம் - 3 ஊற்றுமே