அற்புதரே அதிசயமே
arpudharae adhisayamae
அற்புதரே அதிசயமே ஆதரவே என் அடைக்கலமே -2
ஆராதனை ஆராதனை ஆராதனை அன்பர் இயேசுவுக்கே -2
பரிசுத்தரே படைத்தவரே பரிகாரியே என்றும் பாத்திரரே
நித்தியரே நிரந்தரமே நிம்மதியே என் ஆதாரமே