அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
arpudhangal nadakkudhu adhisayangal nadakkudhu
அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது ஆண்டவர் பாதத்தில் அளவில்லாமல் நடக்குது உங்க கிருபையால் நடக்குது உங்க வார்த்தையால் நடக்குது உங்க இரக்கத்தால் நடக்குது
உங்கள் கரத்தால் நடக்குது-2
கடல் மீது நடந்தார் காற்றையும் கடலையும் அதட்டினார் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினார் உங்க கிருபையால் உங்க வார்த்தையால் உங்க இரக்கத்தால் உங்க கரத்தினால்