அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை
arpudhangal kaanum varaiyil naan ummai
அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை அதிசயங்கள் பார்க்கும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை
நான் உம்மை விடுவது இல்லை பாதத்தை விடுவது இல்லை
இஸ்ரவேலாய் மாற்றும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை ஆசிர்வாதம் பெருகும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை
வியாதி எல்லாம் மறையும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை மரித்ததெல்லாம் எழும்பும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை
எழுப்புதல் தீ பற்றும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை கிறிஸ்து தேசம் ஆகும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை