அற்புதம் யேசுவின் நாமம்
arpudham yesuvin naamam
அற்புதம் யேசுவின் நாமம் பூவிலெங்கும் உயர்த்திடாம்
1. எல்லாரும் ஏகமாய் கூடி சந்தோஷமாய் ஆராதிக்காம் நல்லவனாம் கர்த்தனவன் வல்லபனாய் வெளிப்படுமே
2. நீட்டிய திருக்கரத்தாலும் பரிசுத்தால்ம சக்தியாலும் திருவஜனம் அதி தைரியமாய் உரக்கீடுக சகோதரரே
3. மின்னல்பிணருகள் வீசும் பின்மாரியே ஊற்றுமவன் உணருகயாய் ஜனக்கோடிகள் தகருமப்போ துர்சக்திகளும்
4. வெள்ளியும் பொன்னொந்நுமல்ல கிறிஸ்தேசுவின் நாமத்தினால் அல்புதங்கள் அடையாளங்கள் நடந்திடுமே தன் புஜபலத்தால்
5. குருடரின் கண்கள் துறக்கும் காது கேட்டிடும் செவிடர்க்குமே முடந்நுள்ளவர் குதிச்சுயரும் ஊமரெல்லாம் ஸ்துதி முழங்கும்
6. பூதங்கள் விட்டுடன் போகும் சர்வபாதயும் நீங்கிடுமே ரோகிகளும் ஆஸ்வசிக்கும் கீதாஸாரம் முழங்கிடுமே
7. நிந்நித பாத்றராய் மேவான் நம்மை நாயகன் கைவிடுமோ எழனேற்று நாம் பணிஞிடுக திருக்கரங்கள் நம்மோடிருக்கும்