அற்புதம் அற்புதம் இயேசு - Wonderful Wonderful
arpudham arpudham yesu - Wonderful Wonderful
அற்புதம் அற்புதம் இயேசு எனக்கு ஆலோசனைக் கர்த்தராம் வல்ல மீட்பராம் பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார் அற்புதம் என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
Wonderful Wonderful Jesus is to me Counsellor prince of peace Mighty God is He Saving me Keeping me From every sin and shame Wonderful is my Redeemer Praise His Name