அற்புதம் அதிசயம் உந்தன்
arpudham adhisayam undhan
அற்புதம் அதிசயம் உந்தன் பார்வையாலே நடந்திடும் உம் கரம் நீட்டினால் எல்லாம் ஆகும் உம் குரல் கேட்டதும் கல்லறைக்குள் ஜீவன் வந்ததே உம் குரல் என்னையும் இன்று உயிர்ப்பிக்குதே
பல்லவி
நீரே எல்லாம் செய்ய வல்லவர் நீரே வாரும் இப்பொழுதே நீரே யாவையும் செய்து முடிப்பீர் யாவையும் செய்து முடிப்பீர்
பல்லவி
நீரே எல்லாம் செய்ய வல்லவர் நீரே வாரும் இப்பொழுதே நீரே யாவையும் செய்து முடிப்பீர் யாவையும் செய்து முடிப்பீர்
ஆவியின் வல்லமை இறங்கிடும் இந்த வேளையில் ஆகுமே ஆகுமே எல்லாம் ஆகுமே எரிகோவின் கோட்டைகள் தகர்த்திடும் எங்கள் தேவனே இதயத்தின் கடினங்கள் மாற்றிடுமே-நீரே எல்லாம்