அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே
arppanithen ennaiyae yesuvae
அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே - உம் அன்புப்பலி பீடத்திலே தியாகமாகுவேன் ( 2 ) உன் பாதையிலே பயணமாகுவேன் உண்மைக்கான சாட்சியாய் வாழ்ந்திடுவேன் வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன்
உள்ளங்கள் உயர்ந்து வாழ உம்மோடு பாடுபட என்னை எந்நாளும் அளிக்கின்றேன் ( 2 ) இதய உணர்வுகள் இன்ப ராகங்கள் - 2 எல்லாம் உந்தன் பணிக்கு என அர்ப்பணிக்கின்றேன்
வாழ்வுக்குப் போராடும் உள்ளங்களில் வளர்ந்தே வலுவூட்ட விழைகின்றேன் ( 2 ) வாழ்க்கைப் பலியிலே என்னையே தந்து - 2 தளர்ச்சி நீக்கி வளர்ச்சி காண வழியுமா