அறியாயோ நீ உணராயோ நீ உணராயோ
ariyaayo nee unaraayo nee unaraayo
அறியாயோ நீ உணராயோ நீ உணராயோ நீ முத்துக்களை நீ - வேதத்திலே
1. நீ தோன்றிய நாள் முதலாய் உன் வாழ்வின் இறுதி வரையாய் காணும் காட்சி மாயையே காணாக் காட்சி வேதத்தில் தேடு.
2. தீர்க்கதரிசனமே அது வேதத்தின் விளக்காமே தேடு அந்த வேதத்ததை தினந்தோறும் தியானத்தில் - தேடு
3. துன்பத்தில் இன்பமே இது வேதத்தின் ரகசியமே நிலைத்திரு வேதத்தில் நிலை பேறு பெறவே நீ – தேடு