அறிந்தவரும் நீரே
arindhavarum neerae
அறிந்தவரும் நீரே தெரிந்தவரும் நீரே அழைத்தவரும் என்னை புரிந்தவரும் நீரே - 2
1. நீர் இல்லாத வாழ்வும் இல்லாத நினைவும் குப்பை என்று எண்ணினேன் - 2
2. ஒரே ஒரு வாழ்வும் மண்ணான வாழ்வும் அர்ப்பணித்தேன் - 2
3. தங்கத்தின் வீதியில் தூதர்கள் மத்தியில் எப்போதுலாவுவேன் - 2
4. ராஜாவே வாருமே உம்மோடு சேரவே ஏங்குகிறேன் - 2