அறிந்தவரும் என்னை புரிந்தவரும்
arindhavarum ennai purindhavarum
அறிந்தவரும் என்னை புரிந்தவரும் ஆன்மாவை மீட்பவரும் இயேசு ஜெபத்தை எல்லாப் கேட்பவர் கண்ணீர் யாவும் துடைப்பவரும்
1. இயேசு என்னும் இரட்சகராம் இம்மானுவேல் கூட நிற்பவர் ஆபத்திலே அனுகூலமாய் ஆற்றி தேற்றி ஆதரிப்பாரே
2. தேற்றுவார் துக்கம் எல்லாம் மாற்றுவாரே வல்லமையால் நிரப்பிடுவார் வரங்களையே பிரிந்திடுவார்
3. பாசம் வைத்தவர் நேசம் வைத்தார் பாவி என் மேல் கிருபை வைத்தவர் மாறிடாத மாநேசராய் மனக் குறைகள் தீர்த்திடுவாரே
4.கவலை கண்ணீர் துயரமெல்லாம் கல்வாரி குருசில் சுமந்தனரே பாரம் ஏனோ ? வருத்தம் ஏனோ ? வந்திடுவாய் இயேசு வண்டையில்