அப்போஸ்தலர் காலம்
apposthalar kaalam
அப்போஸ்தலர் காலம் இது எழுந்திடுவோம் எழும்பிடுவோம் வீரராய் -4 சாத்தானின் கோட்டைகள் தெரித்திடுதே எதிரியின் அம்புகள் முறிந்திடுதே பாதாள தந்திரம் வெளிப்படுதே இன்றே -2
பல்லவி
ஆமென் ஆமென் அல்லேலூயா -4
தேசத்திற்குள் பயமில்லாமல் கொடி பிடித்து முன் செல்கிறோம் கம்பீரமாய் சிங்கம் போல இயேசு நாமத்தை கர்ஜிக்கிறோம் -2
பல்லவி
ஆமென் ஆமென் அல்லேலூயா -4
எங்கள் ஆயுதம் துதியின் பட்டையம் விசுவாச கேடகம் எடுத்திடுவோம் நடனமாடி சத்தமிட்டு கரங்கள் தட்டி வென்றிடுவோம் -2