அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
appaavum neerae ammaavum neerae
அப்பாவும் நீரே அம்மாவும் நீரே - அன்பு தெய்வம் நீரே இயேசையா - எனதேசய்யா
சொந்தமும் நீரே என் பந்தமும் நீரே அன்பரும் நீரே என் நண்பரும் நீரே -(2) பாசமுள்ள நேசர் நீரரய்யா எனதேசய்யா
கேட்பவரே பதில் தருபவர் நீரே ஜெயம் தரும் நேசர் நிரையா எனதேசைய்யா
வல்லவர் நீரே நல்லவர் நீரே அற்புதர் நீரே அதிசயர் நீரே - ஆதரிக்கும் நேசர் நீரையா எனதேசய்யா