அப்பாலே போ சாத்தானே
appaalae po saathaanae
அப்பாலே போ சாத்தானே (2)
1. நீ எதிர்பார்ப்பது என்னிடத்தில் இல்ல உன்னுடைய தேவையோ என் மூலம் அல்ல நான் வசனம் படிச்சு பழக்கப்பட்டவன் - அந்த வசனத்தால உன்னை ஜெயிப்பவன் உன் தந்திரங்களை முறியடிப்பவன் உன் மந்திரங்களை தோற்கடிப்பவன்
2. தாழ்மையின் சிந்தையை இயேசெனக்குத் தந்தார் அது தரும் மேன்மையை கற்றெனக்குத் கொடுத்தார் நீ பெருமை பிடிச்சு கீழ விழுந்தவன் - அந்த பெருமையினால் அழிந்து போனவன் இந்த உலகத்தையே கெடுத்துப்போட்டவன் என் இயேசுவினால் தோற்கப்பட்டவன்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku