அப்பா வாங்கப்பா ஆவியானவரே
appaa vaangappaa aaviyaanavarae
அப்பா வாங்கப்பா ஆவியானவரே நீங்க வந்தால்தான் எனக்கு விடுதலை
ஊற்றிடுமே உங்க ஆவியை ஊற்றிடுமே உங்க வல்லமையை -(2)
தாவீதின் மேலே ஊற்றினீரே கோலியாத்தை முறியடிக்க எங்கள் மீது ஊற்றிடுமே சாத்தானை ஜெயித்திடுவே -(2)
சிறுமையும் எளிமையுமானவர்கள் எங்கள் மீது ஊற்றிடுமே உம்மையல்லால் இவ்வுலகில் வேறே துணையும் இல்ல நாதா-(2)