அப்பா உங்க கிருப
appaa unga kiruba
பல்லவி
அப்பா உங்க கிருப எங்களை நடத்தினதே சொல்ல வார்த்தை இல்ல அதை சொல்ல வார்த்தை இல்ல (2)
பல்லவி
ஆராதிப்பேன் அதை எண்ணியே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே (2)
1.வறண்ட நிலம் போல் தவித்து போய் கிடந்தேன் (2) என் வாழ்வை செழிக்க செய்த தெய்வம் நீர் ஐயா (2) ( ஆராதிப்பேன்)
2.குப்பையைப் போல உதவற்று கிடந்தேன் (2) என் வாழ்வை மாற்றின தெய்வம் நீர் ஐயா (2) ( ஆராதிப்பேன்)
பல்லவி
அப்பா உங்க கிருப எங்களை நடத்தினதே சொல்ல வார்த்தை இல்ல அதை சொல்ல வார்த்தை இல்ல (2)
பல்லவி
ஆராதிப்பேன் அதை எண்ணியே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே (2)