அப்பா உம் முகத்த பார்க்கனும்
appaa um mugatha paarkkanum
அப்பா உம் முகத்த பார்க்கனும் அழகான கண்கள ரசிக்கனும் இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச
ஆதாமோடு உலாவின தெய்வம் ஏனோக்கோடு போசின தெய்வமே ஏன் இந்த மௌனமே இப்போ என்னோடு பேசுமே
ஏசாயாவின் கண்கள் கண்டதே சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனை ஏன் இந்த தாமதமே இப்போ உம்மை காட்டுமே
ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம் எலிசாவின் மேல் இறங்கின வல்லமை ஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே