அப்பா துதிக்கிறேன்
appaa thudhikkiren
அப்பா துதிக்கிறேன் என் அன்பே துதிக்கிறேன் ஆர்வமுடன் உம் நாமம் தொழுது கொள்கிறேன்
1. யேகோவா ஷம்மா உம்மைத் துதிக்கிறேன் யேகோவா ஷாலோம் உம் நாமம் தொழுகிறேன்
2. யேகோவா ரூவா உம்மைத் துதிக்கிறேன் யேகோவா ராஃப்பா உம் நாமம் தொழுகிறேன்
3. யேகோவாயீரே உம்மைத் துதிக்கிறேன் யேகோவா நிசியே உம் நாமம் தொழுகிறேன்
4. எல்ஷடாய் எல்ரோயீ உம்மைத் துதிக்கிறேன் எபிநேசரே உம் நாமம் தொழுகிறேன்
5. யேகோவா மெக்காதீஸ் உம்மைத் துதிக்கிறேன் யேகோவா ஓமேகா உம் நாமம் தொழுகிறேன்
6. இயேசு கிறிஸ்துவே உம்மைத் துதிக்கிறேன் இம்மானுவேலனே உம் நாமம் தொழுகிறேன்
7. பரிசுத்த ஆவியே உம்மைத் துதிக்கிறேன் தேற்றரவாளனே உம் நாமம் தொழுகிறேன்
8. அக்கினிநாவே உம்மைத் துதிக்கிறேன் அநாதி சிநேகிதரே உம் நாமம் தொழுகிறேன்
9. ஆதியே அந்தமே உம்மைத் துதிக்கிறேன் அல்பா ஓமேகா உம் நாமம் தொழுகிறேன்