அப்பா பிதாவே உம்மை துதிக்கிறேன்
appaa pidhaavae ummai thudhikkiren
அப்பா பிதாவே உம்மை துதிக்கிறேன் அப்பா பிதாவே உம்மை போற்றுகிறேன் எங்கள் முழங்கால்கள் முடங்கிடுதே எங்கள் நாவு உம்மை துதித்திடுதே
இயேசு ராஜா உம்மை துதிக்கிறேன் இயேசு ராஜா உம்மை போற்றுகிறேன் எங்கள் முழங்கால்கள் முடங்கிடுதே எங்கள் நாவு உம்மை துதித்திடுதே
ஆவியானவரே உம்மை துதிக்கிறேன் ஆவியானவரே உம்மை போற்றுகிறேன் எங்கள் முழங்கால்கள் முடங்கிடுதே எங்கள் நாவு உம்மை துதித்திடுதே
அப்பா பிதாவே உம்மை துதிக்கிறேன் இயேசு ராஜா உம்மை துதிக்கிறேன் ஆவியானவரே உம்மை துதிக்கிறேன் ஆவியானவரே உம்மை போற்றுகிறேன்
அல்லேலூயா ஆமேன் ஆமேன் அல்லேலூயா ஆமேன் ஆமேன