அப்பா இயேசப்பா
appaa iyesappaa
அப்பா இயேசப்பா உங்க கிருபை போதுமப்பா உங்க கிருபை கிருபை கிருபை கிருபை
ஆடுகள் மேய்த்தவனை அரசனாய் மாற்றினீரே துதியின் சத்தம் கேட்டு பிரியம் வைத்தீரே
யுத்தம் பண்ணாமலே துதிக்கத் தொடங்கினாரே எதிரிக்குள் குழப்பம் வந்தது பிரேதங்கள் கீழே விழுந்தது
சிறைச்சாலை நடுவினிலே ஜெபம் பண்ணி துதித்தாரே சிறைச்சாலை ஆட்டம் கண்டது கட்டுகள் அறுந்தே போனது